Skip to main content

பக்தர்கள் சங்கம்

 


பகவத் பக்தர்கள் மற்றும் நாஸ்திகர்கள் என இருவகை மனிதர்கள் உள்ளனர். பகவத் பக்தர் தெய்வீக குணங்களை வெளிப்படுத்துவதால் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் நாஸ்திகர்களோ அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அசுரனால் பரம புருஷரான விஷ்ணுவின் முன் நிற்க முடியாது. அசுரர்கள் பரம புருஷரை அழிக்க முயல்வதிலேயே எப்பொழுதும் சுறுசுறுப்பாக உள்ளனர். ஆனால் உண்மையில் பரம புருஷர் தமது உன்னதமான நாமமாகவோ, உருவமாகவோ, குணங்களாகவோ, லீலைகளாகவோ அல்லது பல வகைப்பட்ட உபகரணங்களாகவோ தோன்றிய உடனேயே அசுரர்கள் முற்றிலும் முறியடிக்கப்பட்டு விடுகின்றனர். பகவானின் புனித நாமத்தைப் பாடுவதால் பேயும் பறந்துவிடும் என்று கூறப்படுகிறது. பகவானுடைய உபகரணங்களின் பட்டியலில் சிறந்த முனிவர்களும, பகவத் பக்தர்களும் கூட அடங்குவர். எனவே சாதுவான பக்தரொருவர் தோன்றிய உடனேயே பிசாசு போன்ற பாவங்கள் உடனே அழிந்து விடுகின்றன. இதுவே வேத சாஸ்திரங்களின் தீர்ப்பாகும். எனவே, அசுரர்களும், பேய் பிசாசுகளும் தங்களுடைய கெட்ட ஆதிக்கத்தைச் செலுத்த முடியாதபடி, ஒருவர் புண்ணிய புருஷர்களான பக்தர்களுடன் மட்டுமே சகவாசம் கொள்ள வேண்டுமென சிபாரிசு செய்யப்படுகிறது.

 

(ஸ்ரீமத்-பாகவதம்  1.19.34 / பொருளுரை )



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


ஆன்மீக கதைகளை படிக்க 👇


Whatsapp :- 

🍁🍁🍁🍁🍁


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏




Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more