Skip to main content

Posts

Showing posts with the label Lalitha sakhi / லலிதா சகி / (articles)

லலிதா சகி (ஶ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழி)

  லலிதா சகி  ஶ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழி "லலிதா தேவி"  🔆🔆🔆🔆🔆 "ஸகீ வினா ஏஇ லீலா புஷ்ட நாஹி ஹய  ஸகீ லீலா விஸ்தாரியா, ஸகீ ஆஸ்வாதய "ஸகிகள் இல்லாமல் ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான லீலைகள் ஊட்டம் பெற இயலாது. அவர்களது ஒத்துழைப்பினால் மட்டுமே இந்த லீலைகள் விரிவடைகின்றன. ரஸங்களைச் சுவைப்பது அவர்களின் பணியாகும். - ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். (மத் 8.203) ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருடன் இருக்கும் எட்டு சகிகளுள் ஸ்ரீ லலிதா சகி மிகவும் முக்கியமானவர்; ஏனெனில் அணைத்து சகிகளின் தலைவியும் அவர்களை கட்டுப்படுத்துபவரும் அவரே ஆவார். லலிதா சகி, ஸ்ரீமதி ராதாராணியின் நித்திய தோழி ஆவார். அவர் மஞ்சள் நிற மேனியுடையவர்; மயிலிறகு நிறத்தில் ஆடை அணிபவர்.அவர் மிகவும் கோபமானவர். ஏதேனும் ஒரு வாக்குவாதம் வந்தால், தன்னுடைய முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, மிகவும் கடினமான வார்த்தைகளில் வக்குவாதம் செய்வர். கோபிகைகளில் யாரேனும் ஒருவர், கிருஷ்ணருடன் சண்டையிட்டால், முதல் வேளையாக கிருஷ்ணரின் சார்பாக பதிலுக்கு சண்டையிடுவார். தெய்வீக தம்பதியரான ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் மீது அளவு கடந்...