Skip to main content

Posts

Showing posts from August, 2023

பரமபுருஷர் கற்பனையில் உருவான ஒரு பொருளலல்ல

  அத்ர மாம் ம்ருகயந்தி அத்தா யுக்தா ஹேதுபிர் ஈஸ்வரம் க்ருஹ்யமாணைர் குணைர் லிங்கைர் அக்ராஹ்யம் அனுமானத : மொழிபெயர்ப்பு பரமபுருஷராகிய நான் சாதாரண புலன் உணர்வினால் அறியப்பட முடியாதவனாவேன் . இருப்பினும் , மனித வாழ்வில் இருப்பவர்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் ஆராய்ந்து அறியப்பட்ட அறிகுறிகளால் நேரடியாக என்னைத் தேடுவதற்குத் தங்களுடைய புத்தியையும் , பிறபுலன்களின் சாமர்த்தியத்தையும் உபயோகிக்கலாம் . பொருளுரை ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தியின் கருத்துப்படி , இச்சுலோகத்தில யுக்தா : என்ற சொல் , பக்தி - யோகத்தின் கட்டுப்பாடான பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களைக் குறிக்கிறது . சில மூடர்கள் நினைப்பது போல் , பகவத் பக்தர்கள் மத வெறியர்களாகித் தங்க்ள் புத்தியை விட்டுவிடுபவர்களல்ல . அனுமானத : மற்றும் குணைர் லிங்கை : என்ற சொற்களால் சுட்டிக் காட்டப்படுவதுபோல் , பக்தி - யோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பக்தன் மனித மூளையிலுள்ள எல்லாப் பகுத்தறிவுப் பிரிவுகளாலும் தீவிரமாக பரமபுருஷரைத் தேடுகிறான் . ஆனால் “ தேடுதல் ” என்று பொருள்படும் ம்ருகயந்தி ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more