Skip to main content

Posts

கிணற்று தவளையும் கடல் தவளையும்

  ஒரு கிணற்றில் தவளை ஒன்று நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது . அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது வெளி உலகம் பார்த்ததும் இல்லை . அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுபூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப்படுத்தி அதைஉண்டு தனது குடும்பத்துடனும் உறவினர்களுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது   ஒருநாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது .   கினற்று தவளை கடல் தவளையிடம் ' நீ எங்கிருந்து வருகிறாய் ?' என்றது   அதற்கு ' கடலிலிருந்து ' என்று அது பதிலுரைத்தது .   ' கடலா ? அது எவ்வளவு பெரியது ? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா ?' என்று கூறி , ஒரு பக்கத் திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத்தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை .   ' நண்பா , இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும் ?' என்று கேட்டது கடல் தவளை .   கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து , ' உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா ?' என...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more