Skip to main content

பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம்


 பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம் 


🍁🍁🍁🍁🍁🍁


கரத்தினால் சிறிது நீரை எடுத்து தலையின் மீது தெளித்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:


ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: சுசி:


ஸ்ரீ-விஷ்ணு 

ஸ்ரீ-விஷ்ணு 

ஸ்ரீ-விஷ்ணு


ஸ்ரீ குரு ப்ராணாம்


🍁🍁🍁🍁🍁🍁🍁


நமா ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஸ்தாய புதலே  

ஸ்ரீமதே (உங்களுடைய ஆன்மீக குருவின் பெயர்) இதி நாமினே



ஸ்ரீ கிருஷ்ண பிரணாம மந்திரம், 


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹே க்ருஷ்ண கருணா–ஸிந்தோ தீன–பந்தோ ஜகத் பதே

கோபேஷ கோபிகா–காந்த ராதா–காந்த நமோ ’ஸ்து தே



ஸ்ரீ ராதா பிரணாம மந்திரம், 

🍁🍁🍁🍁🍁🍁🍁


தப்த–காஞ்சன–கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி

வ்ருஷபானு–ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி–ப்ரியே



ஸ்ரீ பஞ்ச தத்வா மந்திரம்


🍁🍁🍁🍁🍁🍁🍁


பஞ்ச தத்வாத் மகம் க்ருஷ்ணம் பக்தரூப ஸ்வரூபகம் 

பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்த ஷக்திகம்



ஸ்ரீ நரசிம்மதேவரின் ப்ரணாம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


நமஸ்தே நரசிம்மாயா

ப்ரஹ்லாதாலாத-தாயினே

ஹிரண்யகசிபூர் வக்ஷ:

சிலா-டங்கான காலாயே


இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ

யதோ யதோ யாமித தோ நரசிம்ம

பஹிர் நரசிம்மோ ஹ்ருதயே நரசிம்மோ

நரசிம்ஹம் ஆதிம் சரணம் ப்ரபத்யே



சங்கல்பம் செய்யும் முறை 


🍁🍁🍁🍁🍁🍁🍁



(சிறிது நீரை கரத்தில் வைத்துக்கொண்டு பின்வருமாறு கூற வேண்டும்)


ஹரி ஓம் தத் சத் 


ஓம் கோவிந்தா !

ஓம் கோவிந்தா !

ஓம் கோவிந்தா !


அத்யா பிராமனோ ஆஹ்னி த்விதீய பரார்தே ஸ்ரீ ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஸ்தாவிம்சதித்தமே கலி யுகே, கலி பிரதம பாதே ஜம்பூத்வீபே பரதக்கண்டே , பாரதவர்ஷே , ( உங்கள் ஊர் பெயர்)   தக்ஷிணாயனே கார்த்திகா மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசி - துவாதசி - திரயோதசி - சதுர்தசி - பூர்ணிமா திதௌ அச்யுத கோத்ரஸ்ய (உங்கள் பெயர்) ஸ்ரீ கிருஷ்ணா ப்ரீத்தி காம பஞ்சடிநாத்மக பீஷ்மபஞ்சகா விரதம் அஹம் கரிஷ்யே .   



ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய !

திவீவ சக்ஷூராததம்! தத் விப்ராஸோ விபந்யவோ!!

ஜாக் ருவாம்ஸஸ் ஸமிந்ததே! விஷ்ணோயார்த் பரமம் பதம்!!



ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்தா 

ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாசாதி கௌர பக்த வ்ரிந்தா.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more