Skip to main content

ஸ்ரீலா பிரபுபாத பிரணதி

 



நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த ஸ்வாமின் இதி நாமினே


நம்ஸ்தே சாரஸ்வதே தேவே கௌர வாணி பிரசாரிணே
நிர்விசெஷ சூன்னியவாதி பாஸ்சாத்திய தேஷ தாரிணே


பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும் அவரது தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.

மாயாவாதமும் சூன்யவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே உங்களுக்கு எங்களின் மரியாதைக்குரிய வணக்கம்.

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more