ஹே க்ருஷ்ண கருணா-ஸிந்தோ
தீன-பந்தோ ஜகத் பதே
கோபேஷ கோபிகா-காந்த
ராதர-காந்த நமோ (அ)ஸ்து தே
என்னருமை
கிருஷ்ணா,
பரிதவிப்பவரின் நண்பரும்
படைப்பின் மூலமும்
நீரே. கோபியர்களின் நாயகரும்
நாயகரும்
ராதாராணியின் காதலரும்
நீரே. உமக்கு
எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
Comments
Post a Comment