பஞ்ச தத்வாத்மகம் கிருஷ்ணம் பக்த ரூப ஸ்வரூபகம்
பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்தி ஷக்திகம்
பக்த ரூபம், பக்த ஸ்வரூபம், பக்த அவதாரம், பக்தன், மற்றும் பக்த சக்தி எனப்படும் தமது தோற்றங்களிலிருந்து வேறுபடாதவரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு நான் எனது வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.
Comments
Post a Comment