Skip to main content

ப்ரயோஜனாதிதேவ பிரணாம

 



ஸ்ரீமான் ராஸ ரஸாரம்பீ வம்ஷீ வட தட ஸ்தித:

கர்ஷன் வேணு ஸ்வனைர் கொபீர் கோபீநாத: ஸ்ரீயேஸ்துந:



ராஸ நடனம் என்னும் தெய்வீக அன்புப் பரிமாற்றத்தை யமுனை கரையில் உள்ள வம்சிவடத்தின் கரையில் நின்றபடி கோபியர்களின் கவனத்தைத் தனது  குழலோசையினால் கவரக்கூடியவருமான ஶ்ரீ  கோபிநாதர் நம்மீது  ஆசியை அருளட்டும்

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more