Skip to main content

வேப்பம்பூ துவையல்


தேவையான பொருட்கள்


வேப்பம்பூ                    -       1 கப்

புளி                                 -       1 சிறிய எலுமிச்சபழஅளவு                        

வெல்லம்                      -        25 கிராம்

உப்பு                              -        சுவைக்கேற்ப

காய்ந்தமிளகாய்     -        1

எண்ணெய்                 -        சிறிதளவு



செய்முறை:


வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் புளி, வெல்லம், உப்பு வறுத்த வேப்பம்பூ மற்றும் மிளகாயைச் சேர்த்து நன்கு அரைத்து விட்டால் மருத்துவ குணமுள்ள வேப்பம்பூ துவையல் தயார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more