Skip to main content

Posts

Showing posts with the label Damodar month / தாமோதர மாதம் ( Festival story )

விளக்கேற்றிய எலிக்குக் கிட்டிய நற்கதி

ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி தமது பக்தி-ஸந்தர்பத்தில் (அனுச்சேதம் 153) பின்வருமாறு எழுதுகிறார்: அஸ்துதாவத் சுத்த-பக்த்யாபாஸஸ்ய வார்தா, அபராதத்வேனத்ருஷ்யமானோ 'ப்ய அஸௌ மஹா-ப்ரபாவோ த்ருஷ்யதே. தூய்மையான பக்தித் தொண்டின் சாயல் (பக்த்யாபாஸம்) கூட எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதைத் கூறவும் வேண்டுமா! பக்தியற்ற மனநிலையுடன் அல்லது அறியாமையினால் செய்யப்படும் பக்தியின் செயல்கள் கூட, மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்தவையாக விளங்குகின்றன. இதற்குச் சான்றாக, பகவானுடன் ஏற்பட்ட சிறு தொடர்பினால், ஒரு சாதாரண எலி பகவானின் பக்தையாகவும், பின்னர் அரசியாகவும் உயர்ந்த கதையை ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி விஷ்ணுதர்மோத்தர புராணத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இதைப்போன்றதொரு கதை பத்ம புராணத்திலும் காணப்படுகிறது. விஷ்ணுதர்மோத்தர புராணத்தில் (1.167), மார்க்கண்டேய ரிஷி, வஜ்ர மகாராஜாவிடம் பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தைக் கூறுகிறார். விதர்ப்பநாட்டில் சித்ரரதன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நூற்றுப்பதினைந்து மகன்களும், லலிதிகா என்ற ஒரே ஒரு மகளும் இருந்தனர். லலிதிகா அனைத்து நற்குணங்களும் நிரம்பியவளாகவும், ஈடு இணையற்ற பேரழகியாகவும் திகழ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more