Skip to main content

Posts

யோகத்தின் பூர்ணத்வம்

  பக்தியோகஸ்ச யோகஸ்ச மயா மானவ்யுதீரித : யயோரேகதரேணைவ புருஷ : புருஷம் வ்ரஜேத் மொழிபெயர்ப்பு யோகச் செயல்களின் எட்டு வேறுபட்ட வகைகளை உள்ளடக்கிய அறிவார்ந்த யோகமுறை , பக்தியோகத்தின் முழுமையான நிலைக்கு வரும் குறிக்கோளுடன் நிகழ்த்தப்பட வேண்டும் என்று இங்கு பரம புருஷராகிய கபிலதேவர் விளக்குகிறார் . அமரும் நிலைகளைப் பயிற்சி செய்வதாலும் , முழுமையாகத் தன்னை நினைப்பதாலும் ஒருவர் திருப்தி அடைந்து விடக் கூடாது . சிறந்த தியானத்தால் ஒருவர் பக்தித் தொண்டின் நிலையை அடைய வேண்டும் . முன்பு வர்ணிக்கப்பட்டதுபோல , ஒரு யோகி , பகவான் விஷ்ணுவின் வடிவத்தை , திருவடி முதல் திருமுடி வரை , கணுக்கால்களிலிருந்து கால்களுக்கு முழுங்கால்களுக்கு தொடைகளுக்கு , மார்புக்கு , கழுத்திற்கு என்று இந்த விதத்தில் படிப்படியாக முகம் வரை மனதில் எண்ணி பின்னர் நகைகளுக்கு உட்பட அனைத்துக்கும் தியானம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது . அருவ நிலை தியானம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை . விளக்கமாக பரம புருஷ பகவானைத் தியானிப்பதால் , ஒருவர் பகவானின் அன்பின் ...

புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள்

புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன்னொரு காலத்தில் புண்ணிய ஸ்தலமான காஞ்சியில் ஒரு பிரபலமான பட்டுப்படவை வியாபாரி (ஸாதிகா வியாபாரி) ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் கூண்டுடன் கூடிய கிளியோன்று (பஞ்சரம்) விற்பனைக்ககாக வைத்திருப்பதைக் கண்டார். அது மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமானதாகவும் விளங்கியது. வியாபாரி அதனை மிகவும் மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வாங்கி வந்தார். கிளியைக் கூண்டுடன் தனது வீட்டு வாசலின் முன்பு கட்டி தொங்க விட்டார். வீட்டிலுள்ள அனைவரும், வியாபாரியின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் கிளியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கிளி அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. அது, "கடந்த முறை ஒரு வியாபாரி என்னைப் பிடித்தபோது மிகவும் சிரமப்பட்டுத்தான் தப்பித்தேன். இந்த முறை தப்பிக்க மிகவும் புத்திசாலித்தனமான யோசனையைக் கையாள வேண்டும்" என்று நினைத்துக் கொண்டிருந்தது. பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர் இந்த கிளிக்கு இனிமையான வார்த்தைகளைப் பேச மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலித்தனத்தையும்...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more