Skip to main content

Posts

Showing posts with the label 2) Ekadasi Calculation and Rules / ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறையும்.. திதியின் கணக்கும்

ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறையும்.. திதியின் கணக்கும்

  ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறையும் .. திதியின் கணக்கும்   ஏகாதசி விரதம்                    ஏகாதசி – வைஷ்ணவர்களின் முக்கியமான விரதம் ; இஃது இதனைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரையும் பகவானுக்கு அருகில் அழைத்துச் செல்லத்தக்க வல்லமைமிக்க விரதமாகும் . பெரும்பாலான மக்கள் ஏகாதசி விரதத்தினை , மற்ற சாதாரண விரதங்களைப் போன்று , பௌதிக ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது என்று தவறாக நினைக்கின்றனர் . ஆனால் , அமாவாசை மற்றும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் பதினோறாவது நாளான ஏகாதசி தினமானது பகவான் ஹரிக்கு மிகவும் பிரியமான நாளாகும் . ஹரி - வாஸர எனப்படும் இந்த உகந்த நாள் குறித்த எண்ணற்ற விளக்கங்களை ஹரி பக்தி விலாஸ் என்னும் நூல் நமக்கு எடுத்துரைக்கின்றது . ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர் பகவான் கிருஷ்ணரை மகிழ்விப்பார் என்பதை வேதங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன .   ஏகாதசி விரதத்தின் குறிக்கோள்   “ ஒருவனது அனைத்து விருப்பங்களையும் க...