ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 3 / அத்தியாயம் 33 / பதம் 2- 8 ************************************************************************* பதம் 2 தேவஹூதிருவாச அதாப்யஜோந்த : ஸலிலே சயாநம் பூதேந்த்ரியார்தாத்மமயம் வபுஸ்தே குணப்வாஹம் ஸத சேஷ பீஜம் தத்யௌ ஸ்வயம் யஜ்டராப்ஜஜாத : மொழிபெயர்ப்பு தேவஹூதி கூறினார் ப்ரம்மா பிறப்பற்றவர் என்று கூறப்படுகிறார் . ஏனென்றால் அண்டத்தின் அடியில் உள்ள கடலில் நீங்கள் பள்ளி கொண்டிருக்கும் பொழுது உங்கள் வயிற்றிலிருந்து வளரும் தாமரை மலரிலிருந்து பிறக்கிறார் . ஆனால் எல்லையற்ற அண்டங்களின் மூலாதாரமாகிய உடலையுடைய பிரம்மனும் உங்களைக் குறித்துத் தியானித்தார் . பதம் 3 ஸ ஏவ விஸ்வஸ்ய பவான் விதத்தே குணப்ரவாஹேண விபக்தவீர்ய : ஸர்காத்யனீஹோ விததாபிஸந்தி ராத்மேஸ்வரோ தர்க்யஸஹஸ்ரசக்தி : மொழிபெயர்ப்பு என் அன்பு பகவானே , தனிப்பட்ட முறையில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும் , இயற்கைக் குணங்களின் எதிர்ச் செயல்களில் உங்கள் சக்திகளைப் பகிர்ந்து அளித்துள்ளீர்கள் , அந்தக் காரணத்திற்காக , இயலுலக வெளிப்பாட்டின் படைத்தல் , காத்தல் மற்றும் அழித்தல் நடைபெ...