Skip to main content

Posts

Showing posts with the label 07.Prayers by Kardama Muni /கர்தம முனிவரின் பிரார்த்தனைகள்

கர்தம முனிவரின் பிரார்த்தனைகள்

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 3 / அத்தியாயம் 24 / பதம் 28- 33 ************************************************************************* பதம் 28 பஹுஜந்மவிபக்வேன ஸம்யக்யோக ஸமாதினா த்ரஷ்டும் யதந்தே யதய : சூந்யாகாரேஷு யத்பதம் மொழிபெயர்ப்பு பல பிறவிகளுக்குப் பிறகு பக்குவமடைந்த யோகிகள் , மெய்மறந்த யோக நிலையில் , பரம புருஷ பகவானின் பாத கமலங்களைக் கண்ணாற் காண்பதற்குத் தனித்த இடங்களில் முயற்சி செய்வர் . பதம் 29 ஸ ஏவ பகவானத்ய ஹேலனம் நகணய்ய ந : க்ருஹேஷு ஜாதோ க்ராம்யாணாம் ய : ஸ்வானாம் பக்ஷபோஷண : மொழிபெயர்ப்பு நம்மைப் போன்ற சாதாரண குடும்பத் தலைவர்களின் கவனக் குறைவைக் கருதாமல் , அதே பரம புருஷ பகவான் , அவரின் பக்தர்களுக்கு உதவி புரிய நம் இல்லங்களில் தோன்றுகிறார் .   பதம் 30 ஸ்வீயம் வாக்யம்ருதம் கர்தும் அவதீர்ணோஸிமே க்ருஹே சிகீர்ஷுர்பகவான் ஞானம் பக்தானாம் மானவர்தன மொழிபெயர்ப்பு கர்தம முனிவர் கூறினார் : உங்கள் பக்தர்களின் மதிப்பை எப்போதும் அதிகரிக்கும் என் அன்புள்ள பகவானே , நீங்கள் உங்கள் வார்த்தையை செயற்படுத்தவும் , உண்மை அறிவின் நெறிமுறையைப் பரப்பவும் எ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more