Skip to main content

Posts

Showing posts with the label 17.Prayers of Nalakuvara & Manigriva / நளகூபரன் மற்றும் மணிக்கிரீவன் பிரார்த்தனைகள்

நளகூபரன் மற்றும் மணிக்கிரீவன் பிரார்த்தனைகள்

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 10 / பதம் 29-38 ************************************************************************* பதம் 29 க்ருஷ்ண க்ருஷ்ண மஹா - யோகிம்ஸ த்வம் ஆத்ய : புருஷ : பர : வ்யக்தாவ்யக்தம் இதம் விஸ்வம் ரூபம் தே ப்ராஹ்மணா விது : மொழிபெயர்ப்பு ஓ கிருஷ்ண , ஓ கிருஷ்ண , உமது யோக ஜசுவரியம் நினைத்தற்கரியதாகும் . தாங்கள் பரமபருஷரும் , மூல முதல்வரும் , உடனடியானதும் பழமையானதுமான எல்லாக் காரணங்களுக்கும் மூலகாரணமும் ஆவீர் . மேலும் தாங்கள் இந்த பௌதிக சிருஷ்டிக்கு மேற்பட்டவராவீர் . தாங்களே அனைத்தும் என்பதையும் , ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்களுடன் கூடிய இப்பிரபஞ்ச தோற்றமானது உமது உருவம் என்பதையும் ( ஸர்வம் கல்வ இதம் ப்ரஹம என்ற வேத வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ), கற்றறிந்த பிராமணர்கள் அறிந்துள்ளனர் . பதம் 30-31 த்வம் ஏக : ஸர்வ - பூதானாம் தேஹாஸ்வ் - ஆத்மேந்ரியேஸ்வர : த்வம் ஏவ காலோ பகவான் விஷ்ணுர் அவ்யய ஈஸ்வர : த்வம் மஹான் ப்ரக்ருதி : ஸூக்ஷ்மா ரஜ :- ஸத்வ - தமோமயீ த்வம் ஏவ புருஷோ ’ த்யக்ஷ ...