அட்சய திரிதியை 🌼🌼🌼🌼🌼🌼🌼 🌾1. பரசுராமர் அவதரித்த திருநாள் 🌾2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள் 🌾3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள். 🌾4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள், 🌾5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. 🌾6. திரேதாயுகம் தொடங்கிய நாள் 🌾7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது. 🌾8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 🌾9. அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது. 🌾10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும். 🌾11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் 🌾12. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மேற்கு வங்கம் மாயாபூரில் பகவான் ஸ்ரீ ராதா மாதவர் , பகவான் ஶ்ரீ நரசிம்ம தேவர், பகவான் ஶ்ரீ ஜெகந்தார் பலதேவர் சுபத்ர தேவி விக்ரகங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 🌾13. இன்றிலிருந்து 21 நாட்கள...