ஹரே கிருஷ்ண!!!!! பீஷ்ம பஞ்சக்!! சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள் உத்தன ஏகாதசி முதல் பௌர்ணமி வரை இந்த வருடாவருடம் வரும் இந்த வருடம் 04.11.2022 முதல் 08.11.2022 வரை உள்ள நாட்கள் இந்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில் ஆன்மிக பலன்கள் கிடைக்கும் ஆன்மிகத்தில் விரைவில் முன்னேற முடியும். இந்த பீஷ்ம பஞ்சக் என்ற நாட்களில் பல பக்தர்கள் முழுமையான (நிர்ஜல் -நீர் கூட அருந்தாமல்) விரதம் இருப்பார்கள். அல்லது , இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு முறை ஒரு சிறிய ஸ்பூன் அளவிற்கு பஞ்ச கவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது முதல் நாள் : பசும் சாணம் உண்ணலாம் இரண்டாவது நாள் : பசும் கோமியம் உண்ணலா மூன்றாவது நாள் : பசும் பால் உண்ணலாம் நான்காவது நாள் : பசும் தயிர் உண்ணலாம் ஐந்தாவது நாள் : பஞ்ச கவ்யம் உண்ணலாம் இது செய்யும் போது உங்களுடைய சாதானாஸ் சரியாக செய்ய வேண்டும் அல்லது இந்த ஐந்து நாட்களில் முதல் நாள் மட்டும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். ...