Skip to main content

Posts

Showing posts with the label Lord Nithyananda / பகவான் நித்யானந்தர்(Songs)

நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்

  நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்  (ஸ்ரீகோத்ரும கல்பதரு வில் பக்திவினோத டாக்குரர் 1. நித்தாய் நாம் ஹாட்டே. ஓ கே ஜாபிரே பாய் ஆய் சுட்டே  ஏஹே பாஷண்ட ஜகாய் மாதாய் து ஜன் சகல் ஹாட்டேர் மால் நிலே ஜூட்டே 2. ஹாட்டேர் அம்ஸி மஹாஜன் ஸ்ரீ அத்வைத சனாதன்  பாண்டாரி ஸ்ரீ கதாதர் பண்டிட் விசக்ஷன் 3. ஆச்சேன் செளகிதார் ஹரிதாஸ் ஆதி ஹோலன் ஸ்ரீ சஞ்சய்  ஸ்ரீ ஸ்ரீதர் மாதே தாலால் கேசவ பாரதீ ஸ்ரீ வித்யா வாச்சஸ்பதி 4. ஹாட்டேர் மூல்ய நிருபண், நய பக்தி பரகாஷன்  பிரேம ஹேனோ முத்ரா சர்வ சார் சம்யமன நாய் கமீ பேஸீ சமான் 5. ஓ ஜன்ரே சப யேதோ மனே போஜய் உதே  யேய் பிரேமுர் உத்தேஷ ஏக ஸாது உபதேஷ  சுதா மோய் ஹரி நாம் ரூப சு சந்தோஷ  யேதே பரோ நாய் ரே த்வேஷாத்வேஷ  காய் ஏக பாதே கானு குட்டே 1.ஓ அருமைச் சகோதரர்களே! பிரபு நித்யானந்தர் நமக்காக புனித நாமச் சந்தைக்கு வருகை புரிந்திருக்கின்றார். யார் வேண்டுமானாலும் அவரை கண்டு தரிசிக்க முடியும் விரைந்து ஓடி வாருங்கள்! இல்லையெனில் ஜகாய் மாதாய் என்ற இரண்டு மகாபாவிகளுமே நாமச்சந்தையை கொள்ளையடித்து அதில் உள்ள நன்மைகளை எல்லாம் எடுத்துக்கொள்வ...

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன

  நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன ஆக்ஞா டஹல் மஹா பிரபுவின் கட்டளைப்படி நகர் சங்கீர்த்தனம் செய்தல் கீதாவளியில் பக்திவினோத டாக்குரர் 1 நதியா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்  பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண் 2. (ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவான் ஜன் ஹே) பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா  போலோ க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண கோரோ க்ருஷ்ண சிக்ஷா 3. அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ க்ருஷ்ண நாம்  க்ருஷ்ண மாதா, க்ருஷ்ண பிதா . க்ருஷ்ண தன - ப்ராண் 4.  கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்  ஜீவே தோயா, க்ருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார் 1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார். 2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கௌரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! க்ருஷ்ணரையே வழிபடுங்கள்! க்ருஷ்ணரைப் பற்றியே அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள்!!!! 3.வைஷ்ணவ அபராத்த்திலிருந்து எப்போதும் கவனமாக விலகியிரு...

அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய்

  அக்ரோத பரமானந்தா துவேஷமற்ற நித்திய ஆனந்தத்தின் இருப்பிடமே பிரபு நித்யானந்தர் -லோச்சன தாஸ் டாக்குரரின் "சைதன்ய மங்களா "விலிருந்து  1 அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய்  அபிமான சூன்ய நிதாய் நகரே பேடாய் 2 அதம பதித ஜீவேர் தவாரே த்வாரே கியா  ஹரீ நாம் மஹா மந்த்ர தேனோ பிலாய்யா 3 ஜாரே தேகே தாரே கோஹே தந்தே தருண தோரி  ஆமாரே கினியா லோஹோ பஜோ கௌர ஹரீ ஓ பாய்ரே தாதேர பாயே தோரி மதாய் ரே தோர் பாயே போலி போலோரே ஏக் பார் ஹரீ ஹரி  பாய் மாதாய் ரே தோர் பாயே போலி  போலோ ரே ஏக் பார் கௌர ஹரி  பாய் மாதாய் ரே தோர் பாயே போலி 4 ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி  பாவோ பரி தோரே ஜாபி ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி பாவோ பரி ஜாபி தோரே ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி  பாவோ பரி தோரே ஜாபி 4.  எதோ போலி நித்யானந்த பூமே கடி ஜாய்  சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய் துலாதே லோடாய் துலாதே லோடாய் சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய் சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்  சோனார பர்வத ஜேனோ கௌர ஹரி போலே  சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்  கௌர ஹரி ஹரி போலே துலாதே லோடாய் 5. ஹேனோ அவதாரே...

நிதாய் குண மணி

   நிதாய் குண மணி வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 நிதாய் குணமணி ஆமார நிதாய் குண மணி  ஆனியா ப்ரேமேர வன்யா பா ஸாயில அவனீ மொழிபெயர்ப்பு  நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார். எனது நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், அவர் பரவச பிரேமையின் வெள்ளத்தினைக் கொண்டு வந்து முழு உலகையும் அதில் மூழ்கடித்துள்ளார். பதம் 2 🍁🍁🍁🍁 ப்ரேமேர வன்யா ல யியா நிதாய் ஆய்லா கௌட, தேஷே டுபில பகத-கண தீன ஹீன பாஸே   மொழிபெயர்ப்பு ஸ்ரீ சைதன்யருடைய கட்டளையின்படி ஜகந்நாத புரியிலிருந்து வங்காளத்திற்குத் திரும்புகையில், நித்யானந்த பிரபு அந்த பிரேம வெள்ளத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, பக்த கணங்கள் அனைவரையும் அதில் மூழ்கடித்தார். வீழ்ச்சியுற்ற அபக்தர்கள் அதில் மூழ்காமல் அந்த பரவசக் கடலில் மிதந்து கொண்டிருந்தனர் பதம் 3 🍁🍁🍁🍁 தீன ஹீன பதித பாமர நாஹி பாசே ப்ரஹ்மார துர்லப ப்ரேம ஸபாகாரே ஜாசே மொழிபெயர்ப்பு பிரம்மதேவரால்கூட அடைவதற்கு கடினமான அந்த உயர்ந்த பிரேமையினை அதனை விரும்பாத அதற்குத் தகுதியில்லாத வீழ்ச்சியுற்ற மோசமான ஆத்மாக்களுக்கும்கூட நித்யானந்த பிரப...

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல

 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல வழங்கியவர் :- நரோத்தம தாஸ் தாகுர் 🍁🍁🍁🍁🍁🍁 பதம் 🍁🍁🍁🍁🍁 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல  ஜே சாயாய் ரகத ஜுராய் ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ  த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய் மொழிபெயர்ப்பு பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களின் நிழலை புகலிடமாகக் கொள்ளவில்லை எனில் அவனுக்கு ராதா கிருஷ்ணரை அணுகுவது என்பது மிகக் கடினமானதாகும் ஒருவன் உண்மையில் ராதா கிருஷ்ணரின் நாட்டிய கோஷ்டிக்குள் நுழைய விரும்பினால், அவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களை மிக உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் பதம் 2 🍁🍁🍁🍁🍁 சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார்  சேஇ பசு போரோ துராசார் நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகே வித்யா குலே கி கோரிபே தார் மொழிபெயர்ப்பு யாரொருவர் பகவான் நித்யானந்தருடன் உள்...