பகவான் நாம ஜபத்திற்கு எதிரான குற்றங்கள் சதாம் நிந்தா நாம்ன : பரமம் அபராதம் விதனுதே யத : க்யாதிம் யாதம் கம் உ சஹதே தத்விகரிஹாம் சிவஸ்ய சிறீவிஷ்ணோர் ய இஹ நாமாதி சகலம் தீயா பின்னம் பஸ்யேத் ச கலௌ ஹரிநாமாஹிதகர குரோர் அவஞா ஸ்ருதி சாஸ்திர நிந்தனம் ததார்த வாதோ ஹரி நாம்னி கல்பனம் நாம்னோ பலாத் யஸ்ய ஹிபாப புத்திர் ந வித்யதே தஷ்ய யமை : ஹி சுத்தி : தர்மவ்ரத த்யாக ஹுதாதி சர்வ சுபகிரியா சாம்யம் அபி பிரமாது : அஸ்ரத்த தானே விமுகே அபி அஸ்ருண்வதி சிருத்வாபி நாம் மஹாத்ம்யம் ய : பிரீதி ரஹிதே தாம : அஹம் மாமாதி பரமோ நாம்னி சோ அபி அபராதகிறுத் 1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம் 2.. பிரம்மா , சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ , தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம் . 3. ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் , அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்ற...