Skip to main content

Posts

Showing posts with the label 12.Prayers of Citraketu Maharaj / சித்ரகேதுவின் பிரார்த்தனைகள்

சித்ரகேதுவின் பிரார்த்தனைகள்

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 6 / அத்தியாயம் 16 / பதம் 34-48 ************************************************************************* பதம் 34 சித்ரகேதுர் உவாச அஜித ஜித : ஸம - மதிபி : ஸாதுபிர் பவான் ஜதாத்மபிர் பவதா விஜிதாஸ் தே ‘ பி ச பஜதாம் அகாமாத்மனாம் ய ஆத்மதோ ‘ தி - கருண : மொழிபெயர்ப்பு சித்ரகேது கூறினார் : வெல்லுதற்கரிய பகவானே , உங்களை யாராலும் வெல்ல முடியாது என்றபோதிலும் , தங்கள் புலன்களையும் மனதையும் அடக்கிய பக்தர்களால் நீங்கள் வெற்றி கொள்ளப்படுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை . உங்களிடமிருந்து எந்த பௌதிக ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காத பக்தர்களிடம் நீங்கள் காரணமற்ற கருணை காட்டுகிறீர் என்பதால் , அவர்களால் உங்களைத் தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்க முடிகிறது . உண்மையில் நீங்கள் உங்களையே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறீர்கள் . இதனால் உங்களுக்கும் உங்களுடைய பக்தர்களிடம் முழு ஆதிக்கம் உள்ளது . பதம் 35 தச விபவ : கலு பகவன் ஜகத் - உதய - ஸ்திதி - லயாதீனி விஸ்வ - ஸ்ருஜஸ் தே ‘ ம்சாம்சாஸ் தத்ர ம்ருஷா ஸ்பர்தந்தி ப்ருதக் ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more