Skip to main content

Posts

Showing posts from May 20, 2021

இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரானபக்தப் பிரகலாதன்

  நரசிம்ம   அவதாரம்   ஆதாரம்  :-  ஶ்ரீமத ்   பாகவதம்   ஏழாம்   காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  4   இரண்யகசிபுவின்   தெய்வப்   புதல்வரானபக்தப்   பிரகலாதன் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரகலாத மகாராஜன் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தால் அவர் தன் சான்களின் உத்தரவுகளை நிறைவேற்றவில்லை . இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவதுபோல் , இரண்யகசிபு , தன் மகனான பிரகலாத மகாராஜனைப் பாம்பால் கடிக்கச் செய்தும் , யானைகளின் பாதங்களுக்கிடையில் தள்ளியும் அவரைக் கொல்ல முயன்றான் . எனினும் , அதில் அவன் வெற்றி அடையவில்லை . இரண்யகசிபுவின் குருவான சுக்ராச்சாரியருக்கு சண்டன் , அமர்க்கன் என்ற இரு மகன்கள் இருந்தனர் . பிரகலாத மகாராஜன் கல்வி கற்பதற்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் . அந்த ஆசான்கள் சிறுவனான பிரகலாதருக்கு அரசியல் , பொருளாதாரம் முதலான மற்ற பௌதிக விசயங்களை போதிக்க முயன்றனர் . ஆனால் அவர்களது போதனைகளை அவர் பொருட்படுத்தவில்லை . மாறாக , தொடர்ந்து அவர் ஒரு ...