பௌதிகக் கடமைகள் மற்றும் ஆன்மீகக் கடமைகள் 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 பிறருக்காக விதிக்கப்பட்ட கடமைகளை செய்வதைவிட, தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை பூரண கிருஷ்ண உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். 🔆 இயற்கை குணத்தை அடிப்படையாகக் கொண்டு, மனம் மற்றும் உடலின் நிலைக்கு ஏற்ப விதிக்கப்படும் கடமைகள், "பௌதிகக் கடமைகள்" எனப்படும். 🔆 கிருஷ்ணருக்கு திவ்யமான தொண்டு செய்வதற்காக ஆன்மீக குருவால் கட்டளையிடப்படுபவை, "ஆன்மீகக் கடமைகள்" எனப்படும். 🔆 ஆனால் பௌதிகமானலும் சரி, ஆன்மீகமானலும் சரி, பிறருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நகல் செய்வதை விட, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மரணம் வரை இடைவிடாது நிறைவேற்றுவதில் உறுதி கொள்ள வேண்டும். 🔆 ஆன்மீகத் தளத்தில் செய்யப்படும் கடமைகளும் பௌதிகத் தளத்தில் செய்யப்படும் கடமைகளும் வேறுபடலாம், ஆனால் அதிகாரியின் வழிகாட்டலைப் பின்பற்றுதல் என்னும் கொள்கை, செயலாற்றுவோருக்கு நல்லதாகும். (பொருளுரை / ஶ்ரீமத் பகவத்கீதை 3 . 35 ) ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு க...