Skip to main content

Posts

Showing posts from February 22, 2024

பகவான் ஶ்ரீ நித்யானந் பிரபுவின் தாமரைக்பாதங்கள் மற்றும் தாமரைக்கரங்களின் தெய்வீக சின்னங்கள்

பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக் பாதங்க ள்   பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின்  தெய்வீக சின்னங்கள் வலது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள் 1.வாற்கோதுமைகதிர் 2. தாமரை 3.சங்கு 4. சக்கரம் 5.கலப்பை 6. வெற்றிக்கொடி 7. நான்கு அம்புகள் 8. வஜ்ராயுதம் 9.நாணற்றவில் 10. பிறைநிலா 11. யக்ஞபீடம் 12. நாவற்பழம் இடது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள் 1. யக்ஞபீடம் 2. ஆகாயம் 3.தாமரை 4.அங்குசம் 5.கதாயுதம் 6. குடை 7. மலர் 8. பசுவின் பாத முத்திரை 9.ஈட்டி 10. மலர்க்கொடி 11. நான்கு குடங்கள் 12. மீன் இவ்வாறாக பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின் மொத்தக் குறிகள் = 24 பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக்கரங்கள் பகவான் நித்யானந்த பிரபுவின் இரு தாமரைக்கரங்க ளின்  தெய்வீக சின்னங்கள் இடது தாமரைக்கரம் 14 மங்களக்குறிகள் 1. கட்டைவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 2. ஆள்காட்டி விரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 3.நடுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 4. மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 5.சுண்டுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 6.கலப்பை 7.குடை 8. நீண்ட கொடி 9.நாண...