Skip to main content

Posts

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -17

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -17 ஜட இயற்கையின் முக்குணங்கள் வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ்   பதினாறாம் அத்தியாயத்தின் சுருக்கம்   முக்தியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய 26 தெய்வீக குணங் களையும் ஆறு அசுர குணங்களையும் பட்டியலிட்ட கிருஷ்ணர் , அசுர குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் . பயமின்மை , தானம் , அகிம்சை போன்றவை தெய்வீக குணங்கள் ; தற்பெருமை , கோபம் , கொடூரம் போன்றவை அசுர குணங்களாகும் . அசுரர்கள் செய்ய வேண்டியவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் அறியாதவர்கள் . தூய்மையோ நடத்தையோ இல்லாத இவர்கள் கடவுள் இல்லை என்றும் காமமே முக்கியம் என்றும் கூறி , உலகை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவர் . பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் பெயருக்காக சில சமயங்களில் யாகங்கள் செய்வர் , இருப்பினும் இவர்களால் என்றுமே கிருஷ்ணரை அடைய முடியாது . இத்தகைய அசுரத் தன்மையிலிருந்து விடுபட விரும்புவோர் , காமம் , கோபம் , பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் கதவுகள் என்பதை உணர்ந்து , சாஸ்திரங்களின் வழியாகச் செயல்ப...