காளி தேவி மாமிசம் சாப்பிடுவார்களா? 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரம்மானந்தா: காளி மாமிசம் சாப்பிடுவார்களா? பிரபுபாதா: காளி மாமிசம் உண்பதில்லை, ஆனால் மாமிசம் உண்பதை விட்டுவிட இயலாதவர்கள், ஒரு ஆட்டை - (பசுவை அல்ல) அல்லது ஒரு சிறிய விலங்கை காளி தேவியின் முன் அமாவாசை இரவன்று (பகலில் அல்ல) பலியிட்டு, அதை சாப்பிடலாம் என்பது சாஸ்திரத்தின் கட்டளையாகும். பஞ்சத்ரவிடா: அவ்வாறு வழங்கப்பட்டால், அந்த மாமிசத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள்?அது யாருடைய பிரசாதம்? யார் அதை உண்பார்கள்? பிரபுபாதா: பிரசாதம் அல்ல ... அந்த மாமிசம் காளியால் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, ஆனால் அது காளியின் கூட்டாளிகளான சூனியக்காரிகளாலும் மற்றவர்களாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரம்மானந்தா: ஸ்ரீமத் பாகவதத்தில், காளி தேவி தன் கணவரான சிவ பெருமானின் பிரசாதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். பிரபுபாதா: ஆமாம். பிரம்மானந்தா: அப்படியானால் காளி தேவி சைவம். சரியா? பிரபுபாதா: ஆமாம். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே ...