Skip to main content

Posts

சியமந்தக மணி

  சியமந்தக மணி __________________________________________________________________________________________________________      பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமக்கெதிரான பொய்க் குற்றச்சாட்டை போக்கிக் கொள்ள சியமந்தக மணியைத் தேடிக் கண்டு பிடித்த வரலாற்றையும், ஜாம்பவான், சத்ராஜித் ஆகியோரின் புதல்விகளை அவர் மணந்த வரலாற்றையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. இந்த சியமந்தக மணி தொடர்பான லீலைகளை நடத்தியதன் மூலம், பௌதிக செல்வத்தின் பயனின்மையை பகவான் நிரூபித்துக் காட்டினார்.      சியமந்தக மணியின் காரணமாக சத்ராஜித் மகாராஜன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவமரியாதை செய்தார் என்று சுகதேவ கோஸ்வாமி குறிப்பிட்டார். இதைக் கேட்ட பரீட்சித்து மகாராஜன் இச்சம்பவத்தை விவரமாக அறிய ஆவல் கொண்டார். இவ்விதமாக சுகதேவ கோஸ்வாமியும் அந்த வரலாற்றைக் கூறினார். சத்ராஜித் மகாராஜன், தான் ஆராதிக்கும் சூரிய தேவனின் கருணையால் சியமந்தக மணியைப் பெற்றார். அந்த மணியை ஒரு சங்கிலியில் பிணைத்து, அதைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு சத்ராஜித் துவாரகைக்குப் பயணமானார். அவரைக் கண்டு சூரிய தேவனே கிருஷ்ணரைக் காண வந்திருப்பதா...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாடுகளை மேய்க்கும் லீலை

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாடுகளை மேய்க்கும் லீலை ஆதாரம் :- ஸ்ரீ கோபால சம்பு      ஸ்ரீ நந்தர் மாடு மேய்க்க செல்லும் போது ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவருடன் செல்வர், காட்டில் நண்பர்களுடன் நாற்புறமும் சுற்றி பசுக்களிடம் விளையாடிய களைப்பில் ஸ்ரீ நந்தரின் மடியில் வந்து அமர்வார்கள், பின்னர் காட்டின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கேட்டு அறிந்து கொள்வார்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் பேரின்பத்தை உணர்வார்கள். இதற்கு மேல் போகக்கூடாது என்று எச்சரித்தாலும், தடுத்தாலும், இதற்கு மேல் போகமாட்டேன் என்று கம்பீரமாகக் கூறியபடி இரண்டு, நான்கு ஆறு பசுக்களைக் கூட ஒன்றாக வசப்படுத்தி சூழ்ந்து விளையாடுவார்கள். பிறகு பரஸ்பரம் ஓடி பசுக்களை மேய்த்து, முரட்டு பசு காளைகளின் கொம்பைப் பற்றி அவற்றைத் தடுப்பார்கள். சிலசமயம் தனித்தனியே ஐந்தைந்து பசுக்களைக் கூட வசப்படுத்தி விடுவர். இப்படியே சில நாட்கள் சென்றது.      ஒரு நாள் நந்த மஹராஜா வனம் செல்ல புறப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் வ்ரஜேஸ்வரி அன்போடு நந்தரைக் குறை கூறியவாறு, "இவ்விரு பிள்ளைகள் உங்களுடன் காட்டிற்குச் சென்று உங்கள...

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

மஹா பிரசாதத்தின் மகிமை