ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் May 15, 2021 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே For More Post »
ஸ்ரீ பஞ்ச தத்வ மந்திரம் May 15, 2021 ஸ்ரீ - க்ருஷ்ண - சைதன்ய பிரபு - நித்யானந்த ஸ்ரீ - அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி - கௌர - பக்த - வ்ருந்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் , பிரபு நித்யானந்தர் , ஸ்ரீ அத்வைதர் , கதாதரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள் . For More Post »
ஸ்ரீ ராதா பிரணாம May 15, 2021 தப்த - காஞ்சன - கௌராங்கி ராதே ஸ்ருந்தாவனேஷ்வரி வ்ருஷபானு - ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி - ப்ரியே விருந்தாவனத்தின் ராணியும் , உருக்கிய பொன்னிற மேனி கொண்டவருமான ராதாராணிக்கு வணக்கம் . மன்னர் விருஷபானுவின் மகளான தாங்கள் , பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் . For More Post »