Skip to main content

Posts

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி

🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார். நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறார். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவர் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாறேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ர...

இரன்யகசிபுவின் கேள்விகளுக்கு பிரகலாதனின் பதில்கள்

  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁  இரண்யகசிபு  :-  மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்? பிரகலாத மகாராஜன் கூறினார்:- அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர். எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது ...

ருண விமோசன நரசிம்ஹ ஸ்தோத்திரம்

  தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே. யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம் அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

ஶ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹ அஷ்டோத்தர ஸத நாமாவளி

  1. ஓம் நரஸிம்ஹாய நம: 2. ஓம் மஹாஸிம்ஹாய நம : 3. ஓம் திவ்ய -ஸிம்ஹாய நம: 4. ஓம் மஹா பலாய நம : 5. ஓம் உக்ர-ஸிம்ஹாய நம: 6.ஓம் மஹாதேவாய நம: 7. ஓம் ஸ்தம்பஜ்(அ)ய நம: 8. ஓம் உகரலோசனாய நம: 9. ஓம் ரௌத்ராய நம: 10. ஓம் சர்வத்-அத்புதாய நம: 11. ஓம் ஸ்ரீமனாய நம: 12. ஓம் யோகானந்தாய நம: 13. ஓம் த்ரிவிக்ரமாய நம: 14. ஓம் ஹரினே நம: 15.ஓம் கோலாகலாய நம: 16. ஓம் சக்ரினே நம: 17.ஓம் விஜயாய நம: 18. ஓம் ஜெய-வர்தனாய நம: 19. ஓம் பஞ்சானனாய நம: 20. ஓம் பரப்பிரம்மாய நம: 21.ஓம் அகோராய நம: 22. ஓம் கோர-விக்ரமாய நம: 23.ஓம் ஜ்வலந் முகாய நம: 24. ஓம் ஜ்வல மாலினே நம: 25. ஓம் மஹா ஜ்வலாய நம: 26.ஓம் மஹாபிரபுஹய நம: 27.ஓம் நிதி லக்ஷாய நம: 28.ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: 29. ஓம் துர் - நிரிக்ஷாய நம: 30.ஓம் ப்ரதாபநாய நம: 31. ஓம் மஹா தம்ஸ்ராய நம: 32. ஓம் யுத்த ப்ரக்ஞாய நம: 33. ஓம் ச்சந்த கோபினே நம: 34. ஓம் சதாசிவாய நம: 35. ஓம் ஹிரண்யகஷிபு த்வம்ஸினே நம: 36.ஓம் தைத்யதானவ பஞ்சனாய நம: 37.ஓம் குண - பத்ராய நம: 38.ஓம் மஹா-பத்ராய நம: 39. ஓம் பல-பத்ராய நம: 40. ஓம் சுபத்ரகாய நம: 41. ஓம் கராலாய நம: 42. ஓம் விகாரலாய நம: 43. ஓம் விகர்த்தாய நம: 44.ஓம...

ஸ்ரீ பாலமுகுந்தாஷ்டகம்

கராரவிந் தே ன ப தா ரவிந் த ம் முகாரவிந் தே   விநிவேச ’ யந்தம் வடஸ்ய பத்ரஸ்ய புடே ச ’ யானம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரம த் யே ச ’ யாந மா த் யந்த விஹீனரூபம் ஸர்வேச் ’ வரம் ஸர்வ ஹிதாவதாரம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி     இந் தீ வர ச் ’ யாமல கோமலாங் க ம் இந் த் ரா தி   தே வார்ச்சித பா த ப த் மம் ஸந்தான கல்ப த் ரும மாச் ’ ரிதானாம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   லம் பா லகம் லம் பி த ஹாரயஷ்டிம் ச் ’ ருங் கா ர லீலாங்கித   த ந்த பங்க்திம் பி ம் பாத ரம் சாரு விசா ’ ல நேத்ரம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   சி ’ க்யே நி தா யா த் ய பயோ ததீ னி   ப ஹிர் க தாயாம் வ்ரஜ நாயிகாயாம் பு க்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம்   பா லம் முகுந் த ம் மனஸா ஸ்மராமி   கலிந் த ஜாந்த ஸ்த்தித காலியஸ்ய   ப ணா க் ரரங் கே   நடன ப்ரியந்தம் தத்புச்ச ஹஸ்தம் ச ’ ர தி ந் து   வக்த்ரம்   பா லம் முகுந் த ம...