Skip to main content

Posts

பக்தர்கள் பகவானை விட அதிக கருணை வாய்ந்தவர்கள்

          மயதானவன் என்ற அரக்கன் காண்டவ வனத்தில் வசித்து வந்தான் . காண்டவ வனத்திற்குத் தீ வைக்கப்பட்டபோது , அர்ஜுனனிடம் அவன் பாதுகாப்பை வேண்டினான் . அர்ஜுனன் அவனைக் காப்பாற்றியதால் , அவரிடம் தான் நன்றிக்கடன்பட்டிருப்பதை அரக்கன் உணர்ந்தான் . இதற்குக் கைம்மாறாக , ஓர் அற்புதமான ராஜ சபையை அவன் பாண்டவர்களுக்கு கட்டித் தந்தான் . இது எல்லா நாட்டு இளவரசர்களின் கவனத்தையும் ஈர்த்தது .      பாண்டவர்களின் அமானுஷ்யமான சக்தியை உணர்ந்த அவர்கள் , யுதிஷ்டிர மகாராஜனுக்குப் பணிந்து , பொறாமையின்றி அவருக்குக் கப்பம் செலுத்தினர் . அசுரர்கள் பௌதிக அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய அமானுஷ்யமான சக்திகளைக் கொண்டிருந்தனர் . ஆனால் எப்பொழுதும் அவர்கள் சமூகத்தில் தொல்லை விளைவிப்பவர்களாக இருந்தனர் . பௌதிக விஞ்ஞானிகள் சமூகத்தில் தொல்லை ஏற்படுத்துவதற்காக சில பௌதிக அற்புதங்களைச் செய்யும் நவீன அசுரர்களாக உள்ளனர் . உதாரணமாக , அணு ஆயுதங்கள் மனித சமூகத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது . மயனும் அதே போன்ற ஒரு பௌதிகவாதி...

ரத யாத்திரை மஹாத்மியம்

 

ரத யாத்திரை மஹாத்மியம்

 

ரத யாத்திரை மஹாத்மியம்

 

ரத யாத்திரை மஹாத்மியம்

 

ரத யாத்திரை மஹாத்மியம்

 

ரத யாத்திரை மஹாத்மியம்