Skip to main content

ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி


01) ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம:
02) ஓம் கமலாநாதாய நம:
03) ஓம் வாஸுதேவாய நம:
04) ஓம் ஸனாதனாய நம:
05) ஓம் வஸுதேவாத்மஜாய நம:
06) ஓம் புண்யாய நம:
07) ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:
08) ஓம் ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நம:
09) ஓம் யஶோதவத்ஸலாய நம:
10) ஓம் ஹரயே நம:

11) ஓம் சதுர்ப்புஜார்த்த சக்ராஸிகதா ஶங்காத்யாயுதாய நம:
12) ஓம் தேவகீநந்தனாய நம:
13) ஓம் ஸ்ரீஶாய நம:
14) ஓம் நந்தகோப ப்ரியாத்மஜாய நம:
15) ஓம் யமுனாவேக ஸம்ஹாரிணே நம:
16) ஓம் பலபத்ர ப்ரியானுஜாய நம:
17) ஓம் பூதனாஜீவிதஹராய நம:
18) ஓம் ஶகடாஸுரபஞ்ஜனாய நம:
19) ஓம் நந்தவ்ரஜ ஜனானந்தினே நம:
20) ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:

21) ஓம் நவனீத விலிப்தாங்காய நம:
22) ஓம் நவனீத நடாய நம:
23) ஓம் அனகாய நம:
24) ஓம் நவ நீத நவாஹாராய நம:
25) ஓம் முசுகுந்தப்ரஸாதகாய நம:
26) ஓம் ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶாய நம:
27) ஓம் த்ரிபங்கினே நம:
28) ஓம் மதுராக்ருதயே நம:
29) ஓம் ஶுகவாகம்ருதாப்தீந்தவே நம:
30) ஓம் கோவிந்தாய நம:

31) ஓம் யோகினாம்பதயே நம:
32) ஓம் வத்ஸவாடசராய நம:
33) ஓம் அனந்தாய நம:
34) ஓம் தேனுகாஸுர பஞ்ஜனாய நம:
35) ஓம் த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய நம:
36) ஓம் யமளார்ஜுன பஞ்சனாய நம:
37) ஓம் உத்தாலதால பேத்ரே நம:
38) ஓம் தமாலஶ்யாமலா க்ருதயே நம:
39) ஓம் கோபகோபீஶ்வராய நம:
40) ஓம் யோகினே நம:

41) ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாய நம:
42) ஓம் இலாபதயே நம:
43) ஓம் பரஞ்ஜ்யோதிஷே நம:
44) ஓம் யாதவேந்த்ராய நம:
45) ஓம் யதூத்வஹாய நம:
46) ஓம் வனமாலினே நம:
47) ஓம் பீதவாஸஸே நம:
48) ஓம் பாரிஜாதாபஹாரகாய நம:
49) ஓம் கோவர்த்தனாச லோத்தர்த்ரே நம:
50) ஓம் கோபாலாய நம:

51) ஓம் ஸர்வபாலகாய நம:
52) ஓம் அஜாய நம:
53) ஓம் நிரஞ்ஜனாய நம:
54) ஓம் காமஜனகாய நம:
55) ஓம் கஞ்ஜலோசனாய நம:
56) ஓம் மதுக்னே நம:
57) ஓம் மதுரா நாதாய நம:
58) ஓம் த்வாரகா நாயகாய நம:
59) ஓம் பலினே நம:
60) ஓம் ப்ருந்தாவனாந்த ஸஞ்சாரிணே நம: 

61) ஓம் துலஸீதாமபூஷணாய நம:
62) ஓம் ஸ்யமந்தக மணேர்ஹர்த்ரே நம:
63) ஓம் நரநாராயணாய நம:
64) ஓம் குப்ஜா க்ருஷ்ணாம் பரதராய நம:
65) ஓம் மாயினே நம:
66) ஓம் பரமபுருஷாய நம:
67) ஓம் முஷ்டிகாஸுர சாணூர மல்லயுத்த விஶாரதாய நம:
68) ஓம் ஸம்ஸாரவைரிணே நம:
69) ஓம் கம்ஸாரயே நம:
70) ஓம் முராரயே நம: 

71) ஓம் நரகாந்தகாய நம:
72) ஓம் அனாதி ப்ரஹ்மசாரிணே நம:
73) ஓம் க்ருஷ்ணா வ்யஸனகர்ஶகாய நம:
74) ஓம் ஶிஶுபாலஶிரச்சேத்ரே நம:
75) ஓம் துர்யோதன குலாந்தகாய நம:
76) ஓம் விதூராக்ரூரவரதாய நம:
77) ஓம் விஶ்வரூப ப்ரதர்ஶகாய நம:
78) ஓம் ஸத்யவாசே நம:
79) ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
80) ஓம் ஸத்யபாமாரதாய நம:

81) ஓம் ஜயினே நம:
82) ஓம் ஸுபத்ரா பூர்வஜாய நம:
83) ஓம் ஜிஷ்ணவே நம:
84) ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நம:
85) ஓம் ஜகத்குரவே நம:
86) ஓம் ஜகன்னாதாய நம:
87) ஓம் வேணுநாத விஶாரதாய நம:
88) ஓம் வ்ருஷபாஸுர வித்வம்ஸினே நம:
89) ஓம் பாணாஸுர கராந்தாய நம:
90) ஓம் யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே நம:

91) ஓம் பர்ஹிபர் ஹாவதம்ஸகாய நம:
92) ஓம் பார்த்தஸாரதயே நம:
93) ஓம் அவ்யக்தாய நம:
94) ஓம் கீதாம்ருத மஹோததயே நம:
95) ஓம் காளீயபணி மாணிக்ய ரஞ்ஜித ஸ்ரீபதாம்புஜாய நம:
96) ஓம் தாமோதராய நம:
97) ஓம் யக்ஞபோக்த்ரே நம:
98) ஓம் தானவேந்த்ர விநாஶகாய நம:
99) ஓம் பரப்ரம்மணே நம:
100) ஓம் பன்னகாஶந வாஹநாய நம: 

101) ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த கோபீவஸ்த்ரா பஹாரகாய நம:
102) ஓம் புண்ய ஶ்லோகாய நம:
103) ஓம் தீர்த்த பாதாய நம:
104) ஓம் வேத வேத்யாய நம:
105) ஓம் தயாநிதயே நம:
106) ஓம் ஸர்வதேவாத்மகாய நம:
107) ஓம் ஸர்வக்ரஹ ரூபிணே நம:

108) ஓம் பராத்பராய நம: 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...