பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம் 🍁🍁🍁🍁🍁🍁 கரத்தினால் சிறிது நீரை எடுத்து தலையின் மீது தெளித்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்: ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: சுசி: ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ குரு ப்ராணாம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 நமா ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஸ்தாய புதலே ஸ்ரீமதே (உங்களுடைய ஆன்மீக குருவின் பெயர்) இதி நாமினே ஸ்ரீ கிருஷ்ண பிரணாம மந்திரம், 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹே க்ருஷ்ண கருணா–ஸிந்தோ தீன–பந்தோ ஜகத் பதே கோபேஷ கோபிகா–காந்த ராதா–காந்த நமோ ’ஸ்து தே ஸ்ரீ ராதா பிரணாம மந்திரம், 🍁🍁🍁🍁🍁🍁🍁 தப்த–காஞ்சன–கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி வ்ருஷபானு–ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி–ப்ரியே ஸ்ரீ பஞ்ச தத்வா மந்திரம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பஞ்ச தத்வாத் மகம் க்ருஷ்ணம் பக்தரூப ஸ்வரூபகம் பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்த ஷக்திகம் ஸ்ரீ நரசிம்மதேவரின் ப்ரணாம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 நமஸ்தே நரசிம்மாயா ப்ரஹ்லாதாலாத-தாயினே ஹிரண்யகசிபூர் வக்ஷ: சிலா-டங்கான காலாயே இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ யதோ யதோ ...