Skip to main content

Posts

ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி

01) ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம: 02) ஓம் கமலாநாதாய நம: 03) ஓம் வாஸுதேவாய நம: 04) ஓம் ஸனாதனாய நம: 05) ஓம் வஸுதேவாத்மஜாய நம: 06) ஓம் புண்யாய நம: 07) ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம: 08) ஓம் ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நம: 09) ஓம் யஶோதவத்ஸலாய நம: 10) ஓம் ஹரயே நம: 11) ஓம் சதுர்ப்புஜார்த்த சக்ராஸிகதா ஶங்காத்யாயுதாய நம: 12) ஓம் தேவகீநந்தனாய நம: 13) ஓம் ஸ்ரீஶாய நம: 14) ஓம் நந்தகோப ப்ரியாத்மஜாய நம: 15) ஓம் யமுனாவேக ஸம்ஹாரிணே நம: 16) ஓம் பலபத்ர ப்ரியானுஜாய நம: 17) ஓம் பூதனாஜீவிதஹராய நம: 18) ஓம் ஶகடாஸுரபஞ்ஜனாய நம: 19) ஓம் நந்தவ்ரஜ ஜனானந்தினே நம: 20) ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம: 21) ஓம் நவனீத விலிப்தாங்காய நம: 22) ஓம் நவனீத நடாய நம: 23) ஓம் அனகாய நம: 24) ஓம் நவ நீத நவாஹாராய நம: 25) ஓம் முசுகுந்தப்ரஸாதகாய நம: 26) ஓம் ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶாய நம: 27) ஓம் த்ரிபங்கினே நம: 28) ஓம் மதுராக்ருதயே நம: 29) ஓம் ஶுகவாகம்ருதாப்தீந்தவே நம: 30) ஓம் கோவிந்தாய நம: 31) ஓம் யோகினாம்பதயே நம: 32) ஓம் வத்ஸவாடசராய நம: 33) ஓம் அனந்தாய நம: 34) ஓம் தேனுகாஸுர பஞ்ஜனாய நம: 35) ஓம் த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய நம: 36) ஓம் யமளார்ஜுன பஞ்சனாய நம: 37) ஓம்...

விஷ்ணு ஸூக்தம்

  விஷ்ணு ஸூக்தம்  ஓம் விஷ்ணோர் நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்த்திவானி விமமே ரஜா க் ம்ஸி யோ அஸ்க பா ய து த்தர க் ம் ஸ த ஸ்தம் விசக்ரமாணஸ்த்ரே தோ ரு கா ய:  விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்ட்டமஸி விஷ்ணோ:  ச் ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூரஸி விஷ்ணோர்  த் ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவே த்வா   த த ஸ்ய ப்ரியம பி பாதோ அ ச் யாம் நரோ யத்ர  தே வயவோ ம த ந்தி உருக்ரமஸ்ய ஸ ஹி  ப ந் து ரித்தா விஷ்ணோ: ப தே  பரமே ம த் வ உத்ஸ: ப்ரத த் விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய ம்ரு கோ  ந  பீ ம: குசரோ  கி ரிஷ்ட்டா: யஸ்யோருஷு த்ரிஷுவிக்ரமணேஷு அ தி க்ஷியந்தி  பு வனானி வி ச் வா பரோ மாத்ரயா தனுவா வ்ரு தா ன ந தே மஹித்வமன்வ ச் னுவந்தி  உ  பே  தே வி த் வ ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தே வத்வம் பரமஸ்ய வித்ஸே விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏஷாம் க்ஷேத்ராய விஷ்ணுர் மனுஷே  தச ஸ்யன்  ஊருக்ஷிதி க் ம் ஸுஜனிமாசகார த்ரிர்  தே வ: ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே  ச தர்ச்சஸம் மஹித்வா ப்ரவிஷ்ணுரஸ்து தவஸஸதவீயான் த்வேஷ க்ம்  ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம  அதோ  தே வா அவந்து...

நாராயணஸூக்தம்

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ  பு னக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நாவ தீ தமஸ்து மா வி த் விஷாவஹை ஓம்  சா ந்தி:   சா ந்தி:   சா ந்தி: ஓம் ஸஹஸ்ர சீ ர்ஷம்  தே வம் வி ச் வாக்ஷம் வி ச் வ ச ம் பு வம் வி ச் வம் நாராயணம்  தே வமக்ஷரம் பரமம் ப த ம் வி ச் வத: பரமான் நித்யம் வி ச் வம் நாராயண க் ம் ஹரிம் வி ச் வமேவேதம் புருஷஸ்த த் வி ச் வ முபஜீவதி  பதிம் வி ச் வஸ்யாத்மே ச் வர க் ம்  சாச் வத க் ம்  சி வமச்யுதம் நாராயணம் மஹாஜ்ஞேயம் வி ச் வாத்மானம் பராயணம் நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண பர: நாராயணம் பரம்  ப் ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ  த் யாதா  த் யானம் நாராயண பர: யச்ச கிஞ்சிஜ்ஜ க த் ஸர்வம்  த் ரு ச் யதே  ச் ரூயதே(அ)பி வா அந்தர் ப ஹி ச் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: அனந்தமவ்யயம் கவி க் ம் ஸமு த் ரே(அ)ந்தம் வி ச் வ  ச ம் பு வம் ப த் மகோ ச  ப்ரதீகா சக் ம் ஹ்ரு த யம் சாப்ய தோ முகம் அ தோ  நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நா ப் யாமுபரிதிஷ்ட்டதி ஜ்வாலமாலாகுலம்  பா தீ வி ச் வஸ்யாயதனம் மஹத் ஸந்தத க் ம்  சி லா பி...

புருஷ ஸூக்தம்

புருஷ ஸூக்தம் ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே   கா தும் யஜ்ஞாய   கா தும் யஜ்ஞபதயே   தை வீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷே ப் ய: ஊர்த்வம் ஜி கா து   பே ஷஜம்   ச ன்னோ அஸ்து   த் விப தே | ச ம் சதுஷ்ப தே ஓம்  சா ந்தி:  சா ந்தி:  சா ந்தி: ஓம் ஸஹஸ்ர  சீ ர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ  பூ மிம் வி ச் வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்ட த்தசா ங்குலம்                புருஷ ஏவே தக் ம் ஸர்வம். ய த்பூ தம் யச்ச  ப வ்யம் உதாம்ருதத்வஸ்யே சா ன: ய த ன்னேனாதி ரோஹதி                      ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயா க் ம் ச் ச பூருஷ: பா தோ (அ)ஸ்ய வி ச் வா  பூ தானி த்ரிபா த ஸ்யாம்ருதம்  தி வி      த்ரிபா தூ ர் த் வ உ தை த் புருஷ: பா தோ (அ)ஸ்யேஹா(அ)(அ) ப வாத் புன: ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸா ச னான ச னே அ பி          தஸ்மா த் விராடஜாயத விராஜோ அ தி  பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத ப ச் சாத் பூ மிமதோ புர: யத்புருஷேண ஹவிஷா  தே ...

கர்பத்தில் பிரகலாதர் கற்றது.

  நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 6 கர்பத்தில் பிரகலாதர் கற்றது. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இரண்யகசிபு தன் இராஜ்யத்தை விட்டுவிட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றபொழுது, எல்லா அசுரர்களும் இங்குமங்குமாக ஓடி ஒளிந்தனர். அப்பொழுது இரண்யகசிபுவின் மனைவியான கயாது கர்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமொரு அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று தவறாக எண்ணிய தேவர்கள் அவளை சிறைப்பிடித்தனர். குழந்தை பிறந்த உடனேயே அதைக் கொன்றுவிட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அவர்கள் கயாதுவை சுவர்க்க லோகங்களுக்கு அழைத்துச் செல்லும்பொழுது, வழியில் அவர்களைச் சந்தித்த நாரத முனிவர், அவர்களைத் தடுத்து நிறுத்தி, இரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைத் தமது ஆசிரமத்தில் வைத்திருக்க அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆசிரமத்தை அடைந்த கயாது, கர்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டினாள். நாரதரும் குழந்தையைக் காப்பதாக உறுதியளித்து விட்டு, அவளுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். பிரகலாத மகாராஜன் சிறு குழந்தையாக கர்பத்தினுள் இருந்த போதிலும், நாரத...

மோஹினி ஏகாதசி

  மோஹினி ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரா பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா வைகாசி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் மற்றும் அந்த ஏகாதசியை கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஸ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.  நீண்ட காலத்திற்கு முன் ஒரு சமயம் பகவான் இராமச்சந்திரர் வசிஸ்டமுனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு கூறுங்கள். இராமச்சந்திரரின் ஆன்மீக குருவான பெரும் முனிவர் வசிஸ்டர் கூறினார். எனதன்பு இராமா, உன்னுடைய புத்திக்கூர்மை நம்பிக்கையுடன் கலந்திருக்கின்றனது. உன்னுடைய கேள்வி எல்லா மனித சமுதாயத்திற்கும் பயனுள்ளது. உன்னுடைய மங்களகரமான திவ்ய நாமங்களை ஜெபிப்பதா...