நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன் (ஸ்ரீகோத்ரும கல்பதரு வில் பக்திவினோத டாக்குரர் 1. நித்தாய் நாம் ஹாட்டே. ஓ கே ஜாபிரே பாய் ஆய் சுட்டே ஏஹே பாஷண்ட ஜகாய் மாதாய் து ஜன் சகல் ஹாட்டேர் மால் நிலே ஜூட்டே 2. ஹாட்டேர் அம்ஸி மஹாஜன் ஸ்ரீ அத்வைத சனாதன் பாண்டாரி ஸ்ரீ கதாதர் பண்டிட் விசக்ஷன் 3. ஆச்சேன் செளகிதார் ஹரிதாஸ் ஆதி ஹோலன் ஸ்ரீ சஞ்சய் ஸ்ரீ ஸ்ரீதர் மாதே தாலால் கேசவ பாரதீ ஸ்ரீ வித்யா வாச்சஸ்பதி 4. ஹாட்டேர் மூல்ய நிருபண், நய பக்தி பரகாஷன் பிரேம ஹேனோ முத்ரா சர்வ சார் சம்யமன நாய் கமீ பேஸீ சமான் 5. ஓ ஜன்ரே சப யேதோ மனே போஜய் உதே யேய் பிரேமுர் உத்தேஷ ஏக ஸாது உபதேஷ சுதா மோய் ஹரி நாம் ரூப சு சந்தோஷ யேதே பரோ நாய் ரே த்வேஷாத்வேஷ காய் ஏக பாதே கானு குட்டே 1.ஓ அருமைச் சகோதரர்களே! பிரபு நித்யானந்தர் நமக்காக புனித நாமச் சந்தைக்கு வருகை புரிந்திருக்கின்றார். யார் வேண்டுமானாலும் அவரை கண்டு தரிசிக்க முடியும் விரைந்து ஓடி வாருங்கள்! இல்லையெனில் ஜகாய் மாதாய் என்ற இரண்டு மகாபாவிகளுமே நாமச்சந்தையை கொள்ளையடித்து அதில் உள்ள நன்மைகளை எல்லாம் எடுத்துக்கொள்வ...