Skip to main content

Posts

Showing posts from February, 2021

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

  ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர் 1531 - 1615 (தோராயமாக) வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீமத் கௌரப்ரியா லோகநாத பாதப்ஜா-ஸத் பதம் ராதா-க்ருஷ்ண ரஸோன்மதம் வந்தே ஸ்ரீமான் நரோத்தம் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைப் பாதத்தில் தேனருதும்  தேனீயாக இருக்கும் ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூரை நான் வணங்குகிறேன். அவர் ஸ்ரீ ராதா மற்றும் கிருஷ்ணரின் அன்பில் பரவசமடைந்துள்ளார்.” கிழக்கு வங்காளத்தில் பகவான் ஸ்ரீ சைதன்யர் 🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை பகவான் சைதன்யர் தன்னுடைய சாகாக்களுடன் கிழக்கு வங்காளத்திலுள்ள கேதுரி என்ற கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திடீரென்று அவர் அழ ஆரம்பித்தார். “நரோத்தம், நரோத்தம், என் அன்பான நரோத்தம், நீ எங்கு இருக்கிறாய்?” இதைக் கேட்ட பகவானின் சகாக்களெல்லோரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன் இந்த பெயருடைய யாரையும் அறிந்திருக்கவில்லை இதனால் அவர்கள் கேட்டனர். "யார் இந்த நரோத்தம்?" ' அதற்கு பகவான் அவர் இனி மேல்தான் வரப்போகிறார்" என்று பதிலளித்தார். அடுத்த நாள் பகவான் ஶ்ரீ சைதன்யர்  பத்மா நதியில் ஸ்நானம் செய்த போது, பத்மா நதிக...

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஜனக மகாராஜா

  ஜனக மகாராஜா  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இவர் சீதாதேவியின் தந்தையும் பகவான் ராமரின் மாமனாருமாவார். விதேக அல்லது மிதிலா வின் (இன்றைய பீஹார்) அரசரான இவர் ஹிராஷ்வரோமாவின் முதல் புதல்வர் ஆவார்.  அவர் ஒரு யாகத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலத்தில் ஒரு பகுதியை உழும்போது அந் நிலத்தில் இருந்து சுயமாகத் தோன்றிய ஒரு அழகிய பெண் குழந்தையை கண்டெடுத்தார். எனவே அவர் க்ஷீரத்வஜா என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையே சீதா தேவி ஆவார்.  ராஜரிஷி ஜனக மகாராஜாவின் மகளான சீதாதேவி, சிலசமயங்களில் ஜானகி என்றும் அழைக்கப்பட்டார். வசிஷ்ட மகரிஷியின் பேரனும் வியாச தேவரின் தந்தையுமான பராசர முனிவரே ஜனக மகாராஜாவின் ஆன்மிக குரு ஆவார்.  சர்வ வல்லமை பொருந்திய பகவான் பலராமர் மிதிலாவில் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு மிகவும் பிரியமான பக்தர் ஜனக மகாராஜாவால் கௌரவிக்கப்பட்டார். மிகச்சிறந்த கற்றறிந்த பண்டிதரான ஜனக மகாராஜா,  நிமி சக்ரவர்த்தி வம்சத்தில் பிறந்தவர் ஆவார். மஹாராஜா நிமி மிகப்பெரிய யாகம் ஒன்று  செய்யும்  பொருட்டு வசிஷ்ட மகரிஷியைத் த...

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல

 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல வழங்கியவர் :- நரோத்தம தாஸ் தாகுர் 🍁🍁🍁🍁🍁🍁 பதம் 🍁🍁🍁🍁🍁 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல  ஜே சாயாய் ரகத ஜுராய் ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ  த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய் மொழிபெயர்ப்பு பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களின் நிழலை புகலிடமாகக் கொள்ளவில்லை எனில் அவனுக்கு ராதா கிருஷ்ணரை அணுகுவது என்பது மிகக் கடினமானதாகும் ஒருவன் உண்மையில் ராதா கிருஷ்ணரின் நாட்டிய கோஷ்டிக்குள் நுழைய விரும்பினால், அவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களை மிக உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் பதம் 2 🍁🍁🍁🍁🍁 சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார்  சேஇ பசு போரோ துராசார் நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகே வித்யா குலே கி கோரிபே தார் மொழிபெயர்ப்பு யாரொருவர் பகவான் நித்யானந்தருடன் உள்...

நிதாய் குண மணி

 நிதாய் குண மணி வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 நிதாய் குணமணி ஆமார நிதாய் குண மணி  ஆனியா ப்ரேமேர வன்யா பா ஸாயில அவனீ மொழிபெயர்ப்பு  நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார். எனது நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், அவர் பரவச பிரேமையின் வெள்ளத்தினைக் கொண்டு வந்து முழு உலகையும் அதில் மூழ்கடித்துள்ளார். பதம் 2 🍁🍁🍁🍁 ப்ரேமேர வன்யா ல யியா நிதாய் ஆய்லா கௌட, தேஷே டுபில பகத-கண தீன ஹீன பாஸே   மொழிபெயர்ப்பு ஸ்ரீ சைதன்யருடைய கட்டளையின்படி ஜகந்நாத புரியிலிருந்து வங்காளத்திற்குத் திரும்புகையில், நித்யானந்த பிரபு அந்த பிரேம வெள்ளத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, பக்த கணங்கள் அனைவரையும் அதில் மூழ்கடித்தார். வீழ்ச்சியுற்ற அபக்தர்கள் அதில் மூழ்காமல் அந்த பரவசக் கடலில் மிதந்து கொண்டிருந்தனர் பதம் 3 🍁🍁🍁🍁 தீன ஹீன பதித பாமர நாஹி பாசே ப்ரஹ்மார துர்லப ப்ரேம ஸபாகாரே ஜாசே மொழிபெயர்ப்பு பிரம்மதேவரால்கூட அடைவதற்கு கடினமான அந்த உயர்ந்த பிரேமையினை அதனை விரும்பாத அதற்குத் தகுதியில்லாத வீழ்ச்சியுற்ற மோசமான ஆத்மாக்களுக்கும்கூட நித்யானந்த பிரபு தாராள...

ஜெயா ஏகாதசி / பைமி ஏகாதசி

  ஜெயா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மாசி மாத வளர்ப்பிறையில் (ஜனவரி/ பிப்ரவரி) தோன்றக்கூடிய ஜெயா ஏகாதசி அல்லது பைமி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கு இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ! பகவான் கிருஷ்ணரே, ஓ! முழுமுதற் கடவுளே, ஓ! ஜகத்தின் நாதரே, கிருஷ்ணரே, வியர்வையில் தோன்றுவன, விதைகளில் தோன்றுவன, முட்டைகளில் தோன்றுவன, கருவில் தோன்றுவன போன்ற நான்கு விதமான ஜீவராசிகளின் மூல காரணம் நீரே. அனைத்தையும் சிருஷ்டித்து, காத்து பிறகு அழிப்பவரும் நீரே. மாசி மாத வளர்பிறையில் (ஜனவரி / பிப்ரவரி) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் வழிமுறையைப் பற்றியும் மற்றும் இந்த மங்களகரமான நாளில் வழிபடத்தக்க தெய்வத்தை பற்றியும் தயவு செய்து எனக்கு விவரமாக கூறுங்கள். பகவான் கிருஷ்ணர், கூறினார் ஓ! மன்னர்களில் சிறந்தோனே, யுதிஸ்ஸ்டிரா, மாசி மாத வளர்பிறையில் தோனறக்கூடிய ஏகாதசி ஜெயா ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து ...

பிரகலாத மகாராஜா

பிரகலாத மகாராஜா வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁 மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு நடுவில், மிக வலிமையான அசுர சக்திகளுக்கு மத்தியிலும் பகவான் மீதுள்ள பக்தியை பிறழாது கடைப்பிடித்த ஒரு சிறுவனாக பிரகலாதர் என்றென்றும் அனைவரது மனதிலும் நினைவு கூறப்படுவார். இரண்யகசிபுவின் முதல் மகனான பிரகலாதர் தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த பொழுது தேவர்களின் அரசனான இந்திரன் கயாதுவைக் கைது செய்து அவரது கர்ப்பத்தில் இருந்த பிரகலாதரை ஹிரண்யகஷிபுவின் அடுத்த அசுர குல மன்னனாக வரக்கூடும் என்று எண்ணி அவரைக் கொல்ல முடிவு செய்தான். அந்த சமயத்தில் அங்கு தோன்றிய நாரதமுனிவர் கயாதுவை விடுதலை செய்யும்படி கூறினார். மேலும் அவளது கர்ப்பத்தில் இருப்பது பகவான் கிருஷ்ணரின் மாபெரும் பக்தர் என்றும் கூறினார்.  பின் நாரதமுனிவர் கயாதுவை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று பக்தி சேவையைக் குறித்து போதித்தார். இவ்வாறாக அவளின் கர்ப்பத்தில் கருவாக இருந்த பிரகலாதர் , நாரதமுனிவர் போதித்த அனைத்து விஷயங்களையும் (கிருஷ்ணரைப் பற்றிய பூரண ஞானத்தை) மிகக் கவனமாக உள்வாங்கி படிப்படியாக பகவானின் தூய பக்தராக உருவானார். பிரகலாதர் தை...

அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும்

  அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவானின் பக்தன் அல்லது ஒரு வைணவன் பகவானுக்கு அளிக்காமல் எதையுமே தொடுவதில்லை. ஒரு வைணவன் தனது செயல்கள் அனைத்தின் பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணித்திருப்பதினால் அவன் பகவானுக்கு முதலில் படைக்கப்படாத எந்தவொரு உணவையும் சுவைப்பதில்லை. பகவானும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை வைணவனின் வாய்க்கு அளித்து சுவைத்து மகிழ்கிறார். இச்சுலோகத்திலிருந்து பகவான் வேள்விக் குண்டத்தின் தீயின் மூலமும் அந்தணனின் வாயின் மூலமும் உண்கிறார் என்று தெளிவாகிறது. பல்வேறு விதமானப் பொருட்கள் தானியங்கள், நெய் போன்றவை பகவானின் திருப்திக்காக வேள்வித் தீயில் அர்ப்பணிக்ப்படுகின்றன. பகவான் வேள்வியின் நிவேதனங்களை அந்தணர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது போல் அந்தணர்க்கும் வைணவர்க்கும் உண்பதற்காக வழங்கப்படும் எதையும் பகவானும் கூட ஏற்றுக் கொள்கிறார். இங்கே அவர் அந்தணர் மற்றும் வைணவர்களின் வாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுபவற்றையே மிகுந்த சுவையுடன் ஏற்றுக் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்...

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்

 

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்

 

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்